எழுதபடாத கவிதைகள் 8: புலர்ந்தது புத்தாண்டு 2016 - Poet Pavithran Kalaiselvan

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, January 1, 2016

எழுதபடாத கவிதைகள் 8: புலர்ந்தது புத்தாண்டு 2016

விண்வெளி எங்கும் புதுவாசம்
மழைதந்தது போன்ற மண்வாசம்

விண்மீன்களில் புதுவித மின்சாரம்
புல்வெளி பனித்துளியில் புதுஈரம்

புவியானது புதுபயணம் தொடங்க
கிரகத்தோழமைகள் கிரணத்தால் வாழ்த்த

காஸ்மிக் கதிா்களின் புதுகோணம்
காற்றில்கூடும் காட்டுகுயிலின்  புதுராகம்

எங்கிருந்தோ உருவான அதிர்வுகள்
நல்லெண்ணகளின் பன்னீர் உதிர்வுகள்

எத்தனையோ விஞ்ஞான மாற்றங்கள்
எத்தனையோ வண்ணத் தோற்றங்கள்

ஆற்றில் பெருகிய புது வெள்ளமாய்
அகத்துள் பொங்கிய புது இன்பமாய்

மலரும் மலர்தனை போல்
புலர்ந்தது புத்தாண்டு 2016
இதோ பூலோக வரலாற்றில் மேலும் ஓா் அத்தியாயம்
இதோ மனித கொண்டாட்டதிற்கு இதுவும் ஒரு அதிசயம்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages