Poet Pavithran Kalaiselvan: சிந்து

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here
Showing posts with label சிந்து. Show all posts
Showing posts with label சிந்து. Show all posts

Sunday, April 1, 2018

முக்கண் கொண்டாய்

April 01, 2018 0
தீயாய் நின்றாய் -ஈசா முக்கண் கொண்டாய் சேயைக் கேட்டாய் - தேவா தாயைப் பெற்றாய் அன்பைக் கொண்டாய் - கண்ணால் காமம் கொன்றாய் நேசர் தம்முள் - நீய...
Read more »

Friday, March 9, 2018

Wednesday, March 7, 2018

March 07, 2018 0
பயின்றிடச் சென்றோம் பள்ளிக்கு - அங்கே பழிக்கெம்மை கொண்டீர் பலியாய் அழிந்திடச் செய்தீர் ஆயிரம் - குண்டும் அழித்திட யாமும் செய்ததென்ன சொல்வீர்...
Read more »

Tuesday, March 6, 2018

March 06, 2018 0
கட்டிடத்தின் தூளுள்- செத்து விட்டப் பிள்ளை கண்டவுடன் நெஞ்சம் - உள்ளே சிந்துதடி ரத்தம். வெட்டிவிட்டு போனால் - என் வாழ்க்கை நலமாகும் விட்டுவிட...
Read more »

Monday, March 5, 2018

March 05, 2018 0
உயிர் பிரியப் பார்த்தேன் - உண்மையில் உலக அழிவை பார்த்தேன் மனிதன் தன்னை மனிதன் - கொல்ல புனிதப் பிள்ளை சாவில் அழிவாய் மனிதா ஒருநாள்  - உனையும்...
Read more »

Sunday, March 4, 2018

சிரியா சிந்து

March 04, 2018 0
பணமொய்த்த பேரவா  - வையம் பணயமெனக் கொய்ததே பிணமொய்த்த போரினை - நன்றாய் பிணக்கின்றி செய்ததே. மரணத்தின் நகரமாய் - சிரியா மரணிக்க செய்ததே. மரணத்...
Read more »
March 04, 2018 0
அறமழித் தோராய் - வையத்தே அரக்கரினத் ததர்மம் இரக்கமில்  லெதிரியாய் - இங்கே எதற்கிந்த ஏமம். உணர்வேதும் உளதோ - உலகில் ஒருவர்க்குள் ளொட்டியும் அ...
Read more »

தேமாச்சிந்து

March 04, 2018 0
நேயக் காதல்  - சொல்லி மாயப் பாவை மேயுங் கண்ணில் - என்னை ஓயச் செய்தாள் தேன்சொல் தன்னைச் - சொல்லி யான்கொள் பெண்ணே மான்போல் சென்றாய் - மற்றோர் ...
Read more »
March 04, 2018 0
பாசம் அறுந்ததென்ன - நேயம் நைந்துதான் போனதென்ன பாரினில் அழிவுமுண்டோ - இதுபோல் பேரழி வேதுமுண்டோ தேசம் துடித்திடவே - வருகும காலத்தை கொன்றதென்ன ...
Read more »

Saturday, March 3, 2018

March 03, 2018 0
வெம்பி யழுதிடும் பிள்ளை - கண்டு தேம்பி குழையுது உள்ளம் வம்பில் விடிந்தது வானம் - தோட்டா அம்பினில் தைத்தது நேசம் வாழ்வில் பெருந்துன்பம் தந்தா...
Read more »

சிரியா - சிந்து

March 03, 2018 0
கொட்டடித்து போற்றினோம் - எம்மை சுட்டழித்து போயினரே - கண்ணும் உமக்கு ஏனைய்யா? கொட்டியே கொடுக்கிறோம் - நீயும் கொண்ட பலியினை - நன்றாய் மீட்டு த...
Read more »

Friday, March 2, 2018

சிரயா சிந்து - வியநிலை

March 02, 2018 0
பிஞ்சு குழந்தையை கொன்று - அக் குருதியில் வாவி செய்து வைத்தாரே நெஞ்சு பதறுதடி கண் - பார்த்து மிஞ்சி அழுதிடவே செய்த பழியோரே துஞ்ச முடிகிற தோநீ...
Read more »

சரியா சிந்து

March 02, 2018 0
வீடு தனைசேர விளைந்தோம் - தாமும் வீடு பேறைதரக் குழைந்தோம் நாடு மிதுயென விருந்தோம் - நின்னை நாடு திலையென கொன்றீர் கொள்ளை யடித்தது போதும் - கொஞ...
Read more »

சிரியா - வளையற் சிந்து

March 02, 2018 0
சின்னஞ்சிறு மலர்களெம்மை சில்லுசில்லாய் துளைத்தாரே இன்னும்பெரும் பாவமெது  செய்யதானே யெம்மையும் வதைத்தாரே புதைத்தாரே கள்ளஞ்செய்ய பறித்தாரே கொன...
Read more »

Thursday, March 1, 2018

சரியா சிந்து

March 01, 2018 0
வாட்டும் துயரினை - இறைவா வாரித் தந்தாயோ கேட்டுப் பெற்றதெல்லாம் - இறைவா கேளாமல் கொல்வாயோ கருணை கடலென்பார் - இறைவா கதிரவன் விழிங்கியதோ அருளை த...
Read more »

சிரியா - சிந்து

March 01, 2018 0
கொல்லத் துணிந்தாரடி - அவர் பிள்ளைக் கொன்றாரடி - புவி அன்பைக் கொன்றாரடி - வலி கொள்ளச் செய்தாரடி - விதி செய்யச் துணியாததை - இவர் செய்து இனித்த...
Read more »

Post Bottom Ad

Responsive Ads Here

Pages