Poet Pavithran Kalaiselvan: கவிதைகள்

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here
Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Sunday, April 1, 2018

புத்தன் இதனை நினைத்திருப்பானோ. ?

April 01, 2018 0
ஆய நோயனைத்தும் பெற்று அழுகிய பிணத்தின் வாசனையை நுகர்ந்து வரும்விவஸ்தையற்ற காற்று தேடிவந்த மனிதர்களை தழுவிடும் தேவரடி யாய் அழுக்குகளால் சூழ்ந...
Read more »

எவ்வத்துணிதல்.

April 01, 2018 0
பேராழி தின்றும் முயன்று போராடி நின்றத் தமிழினில் பிறந்துள்ளோம். தேகம் எல்லாம் கிளர்ந்து தேசங்காத்த இந்தியாவில் பிறந்துள்ளோம். வெயில் வதைக்கு...
Read more »

சாதிய கருமம்..

April 01, 2018 0
எங்கள் வீட்டு மலத் தொட்டியில் உங்கள் சாதியினை திணிக்காதீர்கள். சாதி ஒழிப்பு ஆய்வளர்களும் போராளிகளும் அங்குதான் ஆய்வு செய்கிறார்கள். மேலும் ம...
Read more »

தூண்டிலில் சிக்கிய பறவைகள்

April 01, 2018 0
சென்ற நூற்றாண்டின் கனவுகளில் மிதக்கிறேன்.. அன்று அத்தனை எளிமையாக இருந்தது. நின்று கீச்சும் குருவிகள் அணில்கள் இன்று அவைகள் எலக்ட்ரானிக் ஆகின...
Read more »

Sunday, March 25, 2018

சூழல் வர்ணனை..

March 25, 2018 0
வாள்பாயும் நோக்கில் விரவிவேல் பாயுமே தோள்மோதி தோற்கின் தேசமது போகுமென தாள்விரவி எய்வோர் தமதுயிர் பறித்து ஆள்காக்கும் எம்மண் களிறு. [ விளக்கம...
Read more »

மரணத்தின் இன்பம்..

March 25, 2018 0
இறைவ வழியை யானுமே எய்தினேன்... இறையாய் மண்ணில் நன்னுடல் வீழ்த்தினேன்.. கறையில் வாழ்வை கரைத்தேன் கடந்தேன். முறையில் பேதம் கடந்தே இறந்தேன்.. ம...
Read more »

Friday, March 23, 2018

கூகை. - கவிபுக்

March 23, 2018 0
உள்ளொன்று குடியமர்த்தி உலகொன்றாய் திரிவாய்.. சூழல் கண்டுகொள்ளா குருடாய். சூழிருள் தனிமையில் சுதந்திரம் காண்பாய். பகலில் ரகசியம் நீ இரவில் அத...
Read more »

Wednesday, March 21, 2018

தேர்வறையில் தேவதை..

March 21, 2018 0
தேர்வாணையமே ஏனிந்த கொடுர யுக்தி.. ஏதோ ஒன்றிரண்டு எழுதிவிட்டு போவேனே... ஏனிந்த வஞ்சகம் எதற்கிந்த சோதனை.. பழியோ பரிகாசமோ ஏளனமோ ஏய்ப்போ... அமைத...
Read more »

திருக்குறள் கவிதைகள் - 231ம் குறள்.

March 21, 2018 0
உணவின்றி வாழாதுடல் தனக்குணவே சேமநிதி உழவின்றி வாழாதுலகு தனக்கேர் சேமநிதி. நீரின்றி வாழாதுமரம் தனக்குமழை சேமநிதி ஊரின்றி வாழாதுயிர் தனக்கெது ...
Read more »

Tuesday, March 20, 2018

திருக்குறள் கவிதைகள் - 46 ம் குறள்.

March 20, 2018 0
மெய்வழி இன்பம் உதறியபின் மெய்ஞானமோ?. மெய்தனை மறைத்து இயல்பறுத்து துறவறமோ? ஐதனை தேடியே ஆனவை விடுவதோ? ஐவிரல் விடுத்தே எஞ்சியது நிறையோ? மதமோ தர...
Read more »

ஆசை

March 20, 2018 0
என்றன் வாயயர முத்தமிடுவேன் நாளும் நின்றன் நாணம் வெகுண்டோட செய்கவே ஆலம் விழுங்குவேன் நீயும் நன்மொழி காலம் சென்றுவிடின் யானும் அக்கனம்.. மாயம்...
Read more »

Monday, March 19, 2018

யாதவன் குழல்

March 19, 2018 0
முற்றத்து அன்னங்கள் முழுமதியொளி பிம்பிக்கும் குளத்தினை பாலென்றெண்ணி பருகசெல்கின்றன.. அன்னப் பிம்பங்கண்ட பொய்கை மீன்கள் நாரையோ கொக்கோ யெனவஞ்ச...
Read more »

Saturday, March 17, 2018

முகுந்தனின் முத்தம்.

March 17, 2018 0
குளத்து மீன்கள் குதித்தாடின கும்மாளமாய் பழனத்து கமலம் மலர்ந்தது நிலவால். கொடியாடும் மல்லிகை தன்னிருப்பை காற்றிலனுப்ப பொடிநடையாய் வந்தது அன்ன...
Read more »

வசந்த கால குளம்பி..

March 17, 2018 0
கடந்த வருடம் இத்தனை ரசனையில்லை நடந்து உலவ வணக்கம் சொல்லும் மடந்தைகளை இப்போது புதிதாய் பணித்துள்ளனர்.. மந்தகாசம் என்கிறநிலை விவரிக்க இயலாதது ...
Read more »

Friday, March 16, 2018

அமைதி

March 16, 2018 0
அரிய மூலிகைகளும் செடிவகைகளும் அரிய மரங்களும் பறவைகளும் அறிய கொடுத்து அள்ளித்தந்த அரணாய் பொன்முட்டையிட்ட மலைகளை சுரண்டித் தீருங்கள்.. குயில்க...
Read more »

இன்னொரு முதலிரவு..

March 16, 2018 0
மழலை வாயில் மெல்லுங்கோந்தாய் சிக்கி கொள்ளும் காதல்தானும் குழலை கலைக்கும் சுவாசக் காற்றின் வழியே உள்புகுந்து வீசிய மென்தென்றல் தன்னில் உன் மு...
Read more »

Monday, March 12, 2018

காதலின் காலம்

March 12, 2018 0
நாம் நட்ட அந்த வளர்ச்சியில்லா நல்மரக்கன்று வளர்ந்து கனிதரும்வரை மட்டும் நாம் காதலிக்கலாம்.. இந்த தலையனைக்குள் இருக்கும் இளவம்பஞ்சுகள் வெடித்...
Read more »

நேசத்தேசம்

March 12, 2018 0
ஏய்த்து பிடுங்கன நரிகள் தந்திரமென்றன ஏமாந்து போனக் குரங்குகள் வஞ்சமிெதென்றன அழித்து தின்ற சிங்கங்கள் பசியென்றன ஒட்டியுரிந்த உண்ணிகள் தேவையென...
Read more »

Saturday, March 10, 2018

மதன் கார்க்கி அண்ணா..

March 10, 2018 0
உன் சிமன்ட்ரிக் டேட்டா எனக்கும் சின்க்ரோனைஸ் ஆகாதோ? மென் சிப்பில் சிலதை சேமித்ததும் உள்ளதோ? உன் தோட்டத்து மண்புழுக்கள் கொஞ்சம் வாடகைக்கு தார...
Read more »

Thursday, March 8, 2018

எழுதப்படாத கவிதைகள் - கேட்டினும்

March 08, 2018 0
அரிதாரமல்ல அடையாளமேஅழுக்கு பாசித்த அமாவாசை வானம் தான் பசிக்கும் பசிக்குமான இடைவெளித்  துயரம் மட்டுமே இவ்வாழ்வின் நீட்சி வயிற்றின் தேவைக்கு ப...
Read more »

Post Bottom Ad

Responsive Ads Here

Pages