மதன் கார்க்கி அண்ணா.. - Poet Pavithran Kalaiselvan

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, March 10, 2018

மதன் கார்க்கி அண்ணா..

உன் சிமன்ட்ரிக் டேட்டா எனக்கும் சின்க்ரோனைஸ் ஆகாதோ?
மென் சிப்பில் சிலதை சேமித்ததும் உள்ளதோ?
உன் தோட்டத்து மண்புழுக்கள் கொஞ்சம் வாடகைக்கு தாராயோ?
நின் மழைநேர தேநீர்தன்னில் என்னை அழையாயோ?

மெல்பாரன் மலர்களை எனக்கும் சொல்லாயோ
வேனிஸ் நகரினை வேடிக்கை காட்டாயோ
உன் எந்திர கவிதை பட்டறைக்கு என்னை அழைப்பாயோ?
நின் டெஸ்டிங் பார்மட்டை எனக்கும் உரையாயோ?

தற்காலக் கவிதைக்கு வேராய் எந்த விழுதை பிடித்தாய்
முற்கால கவிதையை எப்படி வளைத்தாய?
பித்துபிடித்து பின்னே திரிகிறேன் நல்லோர்
சித்தம் காயகல்பம் எனக்கும் சொல்லயாயோ.
எழுதிய கையில் எப்படிதான்
எந்தை ஈசனையும் எழுதினவோ?

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages