- Poet Pavithran Kalaiselvan

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, March 5, 2018

உயிர் பிரியப் பார்த்தேன் - உண்மையில்
உலக அழிவை பார்த்தேன்

மனிதன் தன்னை மனிதன் - கொல்ல
புனிதப் பிள்ளை சாவில்

அழிவாய் மனிதா ஒருநாள்  - உனையும்
கழிவாய் விழுங்கும் மண்ணே

தளிரைக் கொன்றாய்  தனக்காய் - குழியை
இனிதாய் பறித்தாய் அழிவாய்.

பூமிக்கும் தெரியும் பெருகொடிய - அழிவை
பூமியும் தருகும் ஒருநாள்

ஆழிபோல் பிணத்தை குவித்தாய்- பின்னே
கோழிபோல் எச்சம் கொய்தாய்.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages