துன்பத்தை சுகிப்பதில்லை - Poet Pavithran Kalaiselvan

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, January 21, 2016

துன்பத்தை சுகிப்பதில்லை

விடிவதற்கு காத்திருப்பவன் இரவை அனுபவிப்பதில்லை
இன்பத்திற்கு ஏங்குபவன் துன்பத்தை சுகிப்பதில்லை
துன்பம் சுகம்ய்யா அதை அனுபவித்தவனால் தான் இன்பத்தை உணரமுடியும்....
வெயிலில் வெந்தவனுக்குதான் நீரின் அருமை புரியும்...

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages