யாரறிவார் நாம் பிறந்த காரணத்தை . - Poet Pavithran Kalaiselvan

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, January 21, 2016

யாரறிவார் நாம் பிறந்த காரணத்தை .

யாரறிவார் நாம் பிறந்த காரணத்தை ... 
பொதிதூக்கும் கழுதையாய் உழைத்து சாவதா வாழ்க்கை .... 
இப்பிறவி இன்புற்று இருக்கவே.... 
துன்பகடலில் மூழ்கிப்போக நம் வாழ்க்கை என்ன மலேசிய விமானமா....
 இனியாவது வாழ்க்கையை அனுபவிப்போம்...
 ஓலைக்குச்சி போல் பிடிமானம் கிழிபட்டு பறப்போம்....
 இன்றுமுதல் தினம்தினம் புதியதாய் பிறந்திடுவோம்...
பவித்ரன் கலைச்செல்வன்...

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages