திரியும் மேகங்களே - Poet Pavithran Kalaiselvan

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, June 12, 2016

திரியும் மேகங்களே

திரியும் மேகங்களே  மேகங்களே  நில்லு...
பொழியும்தூறல்களை தூறல்களை தூவு...
இடியோசை இல்லாமல் மின்னல்கள் மின்னு...
தூவான தெருயாவிலும் தூவு...
கரையும் மேகங்களே மேகங்களே நில்லு
இதமாய் என்மீதிலே என்மீதிலே தூறு...
மழைத்துளியே .... பொழிந்திடவா..

.
விண்வெளியில் ..... சேர்த்திடவா....
உன் விரல்கள் விண்வெளியில் சேர்க்கும் சேர்க்கும்.....
அலையும் மேகங்களே மேகங்களே நில்லு...
உன்னில் வண்ணங்களோ வண்ணங்களோ ஏழு...
உன் கையை தூரிகைபோல கொண்டு...
தூரிகைகள் கொண்டு.... வீசும் வீசலொன்று...
வானவில் ஆகுதே.... வானில் விரிகுதே..
என்கண்களிலே இதும் ஒரு தொகையென்றே...
தெரிகின்றதென்றே என் மனம் பொங்கிடுதே..

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages