எழுதப்படாத கவிதைகள் - 11 - காதலென்னும் தீவினை கடவுள் - Poet Pavithran Kalaiselvan

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, July 23, 2016

எழுதப்படாத கவிதைகள் - 11 - காதலென்னும் தீவினை கடவுள்


எழுதப்படாத கவிதைகள்  - 9 - காதலென்னும் தீவினை கடவுள்


இருமருங்கிலும் நடமிடும் மகளிர்தம்
இருமார்பிடை பிளவதன் நிகராய்
இறுமாப்புடன் விரிந்திருக்கும் வீதியில்..

காலம் அயர கண்ட கற்பனையொடு
காலும் அயர நடந்து நடந்து வாயிற்க்
காவலனை அகற்றி அடியடியாய் நுழைந்து
குறள்தனை கூறும் வளைதன்னில் வளைந்து..




நடந்து நடந்து இதயம் கடந்து
கிடந்து கிடந்து இங்கும் கிடந்து
கடந்து கடந்து இன்னும் நடந்து
குழைந்து குழைந்து தன்னை குழைந்து..


நனைந்து நனைந்து அருளில் நனைந்து
முனைந்து முனைந்து முழுதாய் புனைந்து
புனைந்து புனைந்து கவிதை மொழிந்து
கரைத்தவன் காதலென்னும் தீவினை கடவுள்.....

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages