வேண்டுமொர் காதலி - Poet Pavithran Kalaiselvan

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, April 23, 2017

வேண்டுமொர் காதலி

திங்களின் நிகராய்
தேன்மொழி குரலாய்
வேண்டுமொர் காதலி...

சர்சைகள் தோன்றலாய்
இச்சைகள் துண்டலாய்
வேண்டுமொர் காதலி....

நற்செயல் நன்கினாய்
நல்லெண்ண விதைகளாய்
வேண்டுமோர் காதலி. ...

அற்பனின் அற்புதமாய்
அறிஞனின் அறைதினாய்
வேண்டுமொர் காதலி....

வெப்பதரு வெய்யிலாய்
வெண்தழல் வெண்ணிலவாய்
வேண்டுமொர் காதலி...

பொடிநடையிடும் கொடியிடையவள்
பொட்டிட்ட பேரு கொள்ள
வேண்டுமொர் காதலி..

அடிவருடும் தூசெல்லாம்
அதன்பேரு பெறுமளவு
வேண்டுமொர் காதலி  .....

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages