அரைநொடி இடை - Poet Pavithran Kalaiselvan

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, February 23, 2018

அரைநொடி இடை

அரைநொடி இடையழகே
நுரைநுரைச் சிலைவடிவே
தரைநடை ஸ்மைலிநீயே
வரைபட தூரிகைநீயே

சில்லிடும் குளிர் அண்டார்டிக்கா - அங்கே
வெயில் முத்தம்தா ரொமாண்டிக்கா - வேனிஸ்
இரவின் நிறைமதி நிலவினில் - ப்னிக்ஸ்
செய்த சாம்பல் கொண்டுன் - அவயம்
செய்து ஆம்பல் கொண்டுன் - பேஸ்டோன்
செய்த பிரம்மன் வாழிபல்லாண்டு.- செமிக்ரான்
அளவில் சிந்தும் புன்னகையில் - மெகாவாட்
அளவில் மின்சாரம் பாய்ந்ததடி - என்
காதல் ட்ராண்ஸ்பார்மர் தெறிக்குதடி - கேண்டிக்ரஷ்
சுகர் நீயடி ஆண்ட்ராய்ட் நானடி.
செல்பி நீயடி ஸ்மைலி நானடி..
குல்பி போலவே காதல் சொல்லடி.
டால்பி டிஜிட்டலில் மேரேஜ் செய்யலாம்.
பவர்பேங்க் போலவே துணையாய் வந்தாய் - ஐியோ
டவர்போல் நகரும் புதுமைப் பதுமையே.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages