இனி ஒரு பிரிவோ கனவாகுமே - Poet Pavithran Kalaiselvan

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, August 8, 2015

இனி ஒரு பிரிவோ கனவாகுமே



தூறல் தூறும்
நடுநிசி நேரம்
விளஞ்ச மோகம் உன் பார்வை ஓரம்
பனிவிழும் பொழுதில்
குளிர் தரும் அறையில்
குழந்தைகள் போல நாம் சேர்ந்து ஆட

எதிர் காலம் நமக்கு இனித்தாகுமே
இனி ஒரு பிரிவோ கனவாகுமே

மூங்கில் துளையில மூழ்கும் காற்றுல
இசைகள் தூங்குமே இதயங்கள் தூங்குமே

உன் கையில் எடுத்து இசைக்கும் பொருட்டு
இதயம் விழிக்குமே இணையாய் துடிக்குமே

என் கைகள் உனக்கு குடையாகுமே
இது போன்ற நிகழ்வு தொடர்வாகுமே

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages