உனக்காய் சில வெற்றிக்குறிப்புகள் - Poet Pavithran Kalaiselvan

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, January 21, 2016

உனக்காய் சில வெற்றிக்குறிப்புகள்

உனக்காய் சில வெற்றிக்குறிப்புகள்
துவளாமல் முயற்சி செய்வதே வெற்றி
படைபலமே இழந்தாலும் மனபலமே வெற்றி
புயலே வந்தாலும் புன்னகையே வெற்றி
சுனாமி வந்தாலும் சிரிப்பதே வெற்றி
துயரங்கள் தின்றாலும் திமிராய் நிற்பதே வெற்றி
இன்பங்கள் மயக்கினாலும் இழையாமை வெற்றி
முட்கள் குத்தினால் முள்ளின் சிறுமை கண்டு இன்பமெய்துவதே வெற்றி...

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages