தோல்வியை துரத்தடா - Poet Pavithran Kalaiselvan

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, August 8, 2015

தோல்வியை துரத்தடா





ஆசையாய் சந்தோசம் பொங்கிவா
அரிதாரம் பூண்டு வா வெற்றியை தேடி வா
பூமியில் புகழொடு வாழவா
பசி தன்னை தீர்கவா
சாதனை செய்ய வா
விளையாட்டா முன்னேறு விடாமல் முன்னொடு
வெறியோடு போராடு
அந்த மாற்றம் வந்தால் முன்னேறு
மனத்தினை திருத்தடா
மகிழ்சையை நிரப்படா
தோல்வியை துரத்தடா
துயரத்தை கொண்டு தூண்ட  வாடா


உள்ளத்தில் நெருப்பை வை
உணர்வைனை செதுக்கி வை
புகழ்ச்சியை பதுக்கி வை
புதுமை படைத்து காட்ட வாடா
[ making to right oh choking to right wheel we got future goodness rollon to samething]
ஈர்கவா இடம் பற்றி நிற்கவா
துணை கொண்டு தூண்ட வா
திறமையில் ஆள வா
மோதவா துணிவோடு மோதவா
இன்பத்தின் தூதுவா திரை என்றே சொல்ல வா
திட்டம் வெல்வதால் வெற்றி நிச்சயம் திட்டம் தீட்டிவா என் நண்பா
கற்பு என்பதை உணர்வில் வைத்து வா , சுற்றம் நன்மை தான் உன் அன்பால்
இது புது வழி தனி வழி தானே
இதை புரிந்தபின் தொடரும் ஊரே
நீ பயணத்தை வெல்லு பயிற்சியை சொல்லு நீயும் தலைவன் தானே இன்றோடு
[All the day is not to omit the way if u want to mve to next plz just u leave the rest]
[ So u may use the wind to ur hay if u leave chance of now u may loose future snow]

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages