விடிவெள்ளி இவளோ! - Poet Pavithran Kalaiselvan

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, August 8, 2015

விடிவெள்ளி இவளோ!



விடியலின் குளிர் சுகம்
தளிர் இவள் தனி ரகம்
 பணி துளி ஒன்று சிதரலாம்
 மழை என ஆசை தூவலாம் விடிவெள்ளி இவளோ!

 உன் பார்வையின் ஓரம்
 எனக்கவோ ஈரம்
 கண்ணீரும் ஏன் தேவையோ


 உன் கால்களில் சேரும்
 என் பாதையோ தூரம்
 துவலாமல் நான் தொடர்கிறேன்


 வெட்கங்கள் தீருமோ
 விடையது கிடைக்குமோ
 என் வானிலே தினம் அதிசயம் ஒன்று நிகழுதே

விடியலின் குளிர் சுகம்
தளிர் இவள் தனி ரகம்
 பணி துளி ஒன்று சிதரலாம்

 மழை என ஆசை தூவலாம் விடிவெள்ளி இவளோ!


வார்த்தைகளோ வேதம்
 குறைகின்றதோ பேதம்
 உன்னோடு தான் யாவுமே


 உன் பாதையில் நானும்
என் பாதியாய் நீயும்
 ஒன்றாகவே போகலாம்

 வழியினில் பிரிவுண்டு வஸந்தங்கள் நமக்குண்டு
 என் தேவியே மீண்டும் ஒரு முறை நீயும் அழைக்ககவே இனி எல்லாம் சுகமே

விடியளின் குளிர் சுகம்
தளிர் இவள் தனி ரகம்
 பணி துளி ஒன்று சிதரலாம்

 மழை என ஆசை தூவலாம் விடிவெள்ளி இவளோ!

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages