Poet Pavithran Kalaiselvan

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, April 1, 2018

புத்தன் இதனை நினைத்திருப்பானோ. ?

April 01, 2018 0
ஆய நோயனைத்தும் பெற்று அழுகிய பிணத்தின் வாசனையை நுகர்ந்து வரும்விவஸ்தையற்ற காற்று தேடிவந்த மனிதர்களை தழுவிடும் தேவரடி யாய் அழுக்குகளால் சூழ்ந...
Read more »

முக்கண் கொண்டாய்

April 01, 2018 0
தீயாய் நின்றாய் -ஈசா முக்கண் கொண்டாய் சேயைக் கேட்டாய் - தேவா தாயைப் பெற்றாய் அன்பைக் கொண்டாய் - கண்ணால் காமம் கொன்றாய் நேசர் தம்முள் - நீய...
Read more »

கவிப்போம் பத்து

April 01, 2018 0
சந்தங்கள் ஒன்றிட சொந்தங்கள் ஆகினோம் பந்தங்கள் செய்திங்கு பந்தங்கள் ஆகினோம் விந்தைகள் கற்றிங்கு வித்தகர் ஆகினோம் சிந்தை யதனில் சிறந்து ... 1 ...
Read more »

எவ்வத்துணிதல்.

April 01, 2018 0
பேராழி தின்றும் முயன்று போராடி நின்றத் தமிழினில் பிறந்துள்ளோம். தேகம் எல்லாம் கிளர்ந்து தேசங்காத்த இந்தியாவில் பிறந்துள்ளோம். வெயில் வதைக்கு...
Read more »

சாதிய கருமம்..

April 01, 2018 0
எங்கள் வீட்டு மலத் தொட்டியில் உங்கள் சாதியினை திணிக்காதீர்கள். சாதி ஒழிப்பு ஆய்வளர்களும் போராளிகளும் அங்குதான் ஆய்வு செய்கிறார்கள். மேலும் ம...
Read more »

விரகதாபம் - நேரிசை ஆசிரியப்பா..

April 01, 2018 0
மாயவன் போலவன் மாயங்கள் செய்திலன் தூயவன் போலவன் தூய்மையும் கொண்டிலன் நேயத்தில் நேசத்தில் குறைவிலன் காயத்தில் சிரிக்கும் காதலன் ஈடிலனே நோன்பென...
Read more »

தூண்டிலில் சிக்கிய பறவைகள்

April 01, 2018 0
சென்ற நூற்றாண்டின் கனவுகளில் மிதக்கிறேன்.. அன்று அத்தனை எளிமையாக இருந்தது. நின்று கீச்சும் குருவிகள் அணில்கள் இன்று அவைகள் எலக்ட்ரானிக் ஆகின...
Read more »

காளமேகன் போல

April 01, 2018 0
மதந்தடுக்கு மோநமருங் காதலை நின்றன் மதந்தடுக்கு மேயாயின் என்றன் மனமது மாறும் மதமதும் மாறும் எழிலேயாவும் மாறுமே காளமேகன் போலவே யானுமே.. (இது ந...
Read more »

Tuesday, March 27, 2018

Sunday, March 25, 2018

சூழல் வர்ணனை..

March 25, 2018 0
வாள்பாயும் நோக்கில் விரவிவேல் பாயுமே தோள்மோதி தோற்கின் தேசமது போகுமென தாள்விரவி எய்வோர் தமதுயிர் பறித்து ஆள்காக்கும் எம்மண் களிறு. [ விளக்கம...
Read more »

மரணத்தின் இன்பம்..

March 25, 2018 0
இறைவ வழியை யானுமே எய்தினேன்... இறையாய் மண்ணில் நன்னுடல் வீழ்த்தினேன்.. கறையில் வாழ்வை கரைத்தேன் கடந்தேன். முறையில் பேதம் கடந்தே இறந்தேன்.. ம...
Read more »

Friday, March 23, 2018

கூகை. - கவிபுக்

March 23, 2018 0
உள்ளொன்று குடியமர்த்தி உலகொன்றாய் திரிவாய்.. சூழல் கண்டுகொள்ளா குருடாய். சூழிருள் தனிமையில் சுதந்திரம் காண்பாய். பகலில் ரகசியம் நீ இரவில் அத...
Read more »

மாலைமா.

March 23, 2018 0
தேடாதே தேயாதே மாயமா குருகு கடுக விரவி கனக சிரசி உலவு தந்த உருவு தந்த திகதி யறிய தித்தி மேகமே குருகு - சிறு நதி கடுக - சட்டென விரவி - வேகமாய்...
Read more »

Wednesday, March 21, 2018

தேர்வறையில் தேவதை..

March 21, 2018 0
தேர்வாணையமே ஏனிந்த கொடுர யுக்தி.. ஏதோ ஒன்றிரண்டு எழுதிவிட்டு போவேனே... ஏனிந்த வஞ்சகம் எதற்கிந்த சோதனை.. பழியோ பரிகாசமோ ஏளனமோ ஏய்ப்போ... அமைத...
Read more »

திருக்குறள் கவிதைகள் - 231ம் குறள்.

March 21, 2018 0
உணவின்றி வாழாதுடல் தனக்குணவே சேமநிதி உழவின்றி வாழாதுலகு தனக்கேர் சேமநிதி. நீரின்றி வாழாதுமரம் தனக்குமழை சேமநிதி ஊரின்றி வாழாதுயிர் தனக்கெது ...
Read more »

Tuesday, March 20, 2018

திருக்குறள் கவிதைகள் - 46 ம் குறள்.

March 20, 2018 0
மெய்வழி இன்பம் உதறியபின் மெய்ஞானமோ?. மெய்தனை மறைத்து இயல்பறுத்து துறவறமோ? ஐதனை தேடியே ஆனவை விடுவதோ? ஐவிரல் விடுத்தே எஞ்சியது நிறையோ? மதமோ தர...
Read more »

ஆசை

March 20, 2018 0
என்றன் வாயயர முத்தமிடுவேன் நாளும் நின்றன் நாணம் வெகுண்டோட செய்கவே ஆலம் விழுங்குவேன் நீயும் நன்மொழி காலம் சென்றுவிடின் யானும் அக்கனம்.. மாயம்...
Read more »

Monday, March 19, 2018

யாதவன் குழல்

March 19, 2018 0
முற்றத்து அன்னங்கள் முழுமதியொளி பிம்பிக்கும் குளத்தினை பாலென்றெண்ணி பருகசெல்கின்றன.. அன்னப் பிம்பங்கண்ட பொய்கை மீன்கள் நாரையோ கொக்கோ யெனவஞ்ச...
Read more »

Saturday, March 17, 2018

முகுந்தனின் முத்தம்.

March 17, 2018 0
குளத்து மீன்கள் குதித்தாடின கும்மாளமாய் பழனத்து கமலம் மலர்ந்தது நிலவால். கொடியாடும் மல்லிகை தன்னிருப்பை காற்றிலனுப்ப பொடிநடையாய் வந்தது அன்ன...
Read more »

Post Bottom Ad

Responsive Ads Here

Pages